free hit counter
Web Hit Counter
காதலே சுவாசம் ! ! !

Monday, August 11, 2008

ஒரு காதல் பிதற்றல்.. காதலனின் பிதற்றல்...























ஒவ்வொரு
முறை செல்பேசி அழைக்கும்போதும்,

யாரென்று அறியும் வரை

நீயாக இருப்பாய் என்றொரு நப்பாசை ! ! !

Love is Like Air.. Its everywhere...

அன்பர்களே   ! ! ! 

காதல்  நம் அனைவரின் இதய வீட்டிலும் எங்கோ ஒரு மாய் நிச்சயம் வாழும் உணர்வு..

"நான் காதல் வயப்படாதவன் ! ! ! "
     என்று நம்மில் யாரேனும் ஒருவர் சொன்னால் அது முழுப் பொய் என்று நாம் அனைவரும் அறிவோம்

காதல் வாழாத இதயம் இவ்வுலகில் எதுவும் இல்லை.

இறை நம்பிக்கை இல்லாத நாத்திகர் கூட 
காதல் நிஜம் என்று ஒப்புக் கொள்வார்.

தந்தை பெரியாரே அதற்கு சாட்சி..

க,  ,

 காதல் நிஜம்
 காதல் உண்மை 
காதல்  காதல்தான் ...

காதல்  -  சுவாசக்காற்று போலத்தான்

உணர்வது இயலுமெயன்றி உருவமாய் காண்பது இயலாது ! ! !



Lets start Music ! ! !